மசோதா மற்றும் நீண்ட கால கோரிக்கையான டெல்லிக்கு முழு மாநில அதிகாரங்கள் ஆகியவற்றை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வீட்டிற்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்குதல், ஆற்றங்கரையோரப் பகுதிகளின் மேம்பாடு, நகரில் 24x7 நேரமும் மார்க்கெட் வசதி, போஜ்புரி மொழிக்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்டவை வாக்குறுதிகளாக இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையில் டெல்லி ஜன் லோக்பால் மசோதா, டெல்லி ஸ்வராஜ்