Delhi Assembly Elections: 28 வாக்குறுதிகள் என்னனு தெரியுமா?- சரவெடியாய் களமிறங்கிய ஆம் ஆத்மி February 05, 2020 • babu raj சட்டமன்ற தேர்தலை ஒட்டி 28 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.