தலைநகர் டெல்லியில் வரும் 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி உத்தரவாதம் அளிக்கும் 10 விஷயங்கள், மேம்பாட்டிற்கான 28 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.
தலைநகர் டெல்லியில் வரும் 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது
• babu raj