வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு யார் முதலில் மரியாதை செலுத்துவது என்பது தொடர்பாக நேற்று கலவரம் ஏற்பட்டது.