விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரழச்சியில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலைக்கு யார் முதலில் மரியாதை செலுத்துவது என்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே சண்டை ஏற்பட்டது. இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல் துறையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரழச்சியில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலைக்கு யார் முதலில் மரியாதை செலுத்துவது என்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே சண்டை ஏற்பட்டது